லேவியராகமம் 23:27 - WCV
அந்த ஏழாம் மாதம் பத்தாம் நாள், பாவக் கழுவாய் நாள்: புனித சபை கூடும் நாள்.அன்று நீங்கள் உங்களையே தாழ்த்திக்கொண்டு, ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும்.