லேவியராகமம் 20:23 - WCV
உங்களுக்கு முன்பாக நான் விரட்டியிருக்கிற வேற்றினத்தாரின் செயற்படி நடக்க வேண்டாம்: மேற்குறிப்பிட்ட செயல்களையெல்லாம் அவர்கள் செய்தார்கள்.எனவே நான் அவர்களை வெறுத்தேன்.