லேவியராகமம் 19:32 - WCV
நரை திரண்டவருக்குமுன் எழுந்து நில்.முதிர்ந்தவர் முகத்தை மதித்து நட: உன் கடவுளுக்கு அஞ்சி வாழ்: நானே ஆண்டவர்!