லேவியராகமம் 19:20 - WCV
ஒருவனுக்கு மண ஒப்பந்தமான, ஆனால் பிணை கொடுத்து விடுவிக்கப்படாத அடிமைப் பெண்ணோடு வேறொருவன் உடலுறவு கொண்டால் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்: கொல்லப்பட வேண்டாம்: அவள் தன்னுரிமை பெற்றவளல்ல.