லேவியராகமம் 19:16 - WCV
உன் இனத்தாருக்குள் புறங்கூறித் திரியாதே.உனக்கு அடுத்து வாழ்பவரின் குருதிப் பழிக்குக் காரணம் ஆகாதே! நான் ஆண்டவர்!