லேவியராகமம் 19:15 - WCV
தீர்ப்பிடுகையில், அநீதி இழைக்காதே.சிறியோர் பெரியோர் என முகம் பாராது, உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு.