லேவியராகமம் 18:5 - WCV
எனவே நன் நியமங்களையும் ஆணைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.அவற்றிற்கேற்பச் செயல்படுவோர் அவற்றால் வாழ்வு பெறுவார்.நானே ஆண்டவர்!