லேவியராகமம் 18:30 - WCV
எனவே, உங்கள் முன்னோர் இத்தகைய அருவருப்புகளைச் செய்ததுபோல, நீங்களும் செய்து, அவற்றால் தீட்டுப்படாதபடி, என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள்.நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!