லேவியராகமம் 17:10 - WCV
இஸ்ரயேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்கும் அன்னியரிலும் ஒருவர் குருதியை அருந்தினால், குருதி அருந்தியவருக்கு எதிராக நான் என்முகத்தைத் திருப்பி, அந்த மக்களிடையே அவர் இராதபடி அழிப்பேன்.