லேவியராகமம் 13:43 - WCV
குரு அவரைச் சோதித்துப் பார்ப்பார்.அவரது மொட்டைத் தலையிலோ, அரை மொட்டைத் தலையிலோ, உடலின் தோலில் தோன்றும் தொழுநோய் போன்ற செந்நிறம் கலந்த வெண்மையான தடிப்பு இருந்தால்,