லேவியராகமம் 13:30 - WCV
குரு அந்த நோயைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.நோயுள்ள இடம் குழிவாயும், உரோமம் பொன்னிறமாகவும் குறைவாகவும் இருந்தால் தீட்டு எனக் குரு அறிவிப்பார்.அது தாடையிலோ தலையிலோ ஏற்படும் சொறி வகையான தொழுநோய் ஆகும்.