லேவியராகமம் 11:29-31 - WCV
29
நிலத்தில் செறிந்திருக்கும் ஊர்வனவற்றில் உங்களுக்குத் தீட்டானவை: எலி, சுண்டெலி, ஆமை இனம்:
30
உடும்பு, அழுங்கு, ஓணான், பல்லி, பச்சோந்தி
31
ஊர்வனவற்றில் இவை உங்களுக்குத் தீட்டு.அவற்றுள் செத்ததைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர்.