லேவியராகமம் 11:10-12 - WCV
10
ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய நீர்நிலைகளில் செறிந்திருக்கும் உயிரினங்களும், துடுப்பும் செதிலும் அற்றவை உங்களுக்கு அருவருப்பு.
11
அவை உங்களுக்கு அருவருப்பு.அவற்றின் இறைச்சியை உண்ணலாகாது.அவற்றின் சடலங்களை அருவருப்பாகக் கருதுங்கள்.
12
நீர்வாழ்வனவற்றில் துடுப்பும் செதிலும் அற்றவையாவும் உங்களுக்கு அருவருப்பு.