லேவியராகமம் 10:1-3 - WCV
1
ஆரோனின் புதல்வர்களான நாதாபும் அபிகூவும் தம் தூபக் கலசத்தை எடுத்து அதில் நெருப்பையும் தூபத்தையும் இட்டு ஆண்டவர் கட்டளைக்கு எதிராக நெருப்பைக் கொண்டு சென்றனர்.
2
உடனே, ஆண்டவரிடமிருந்து நெருப்பு விரைந்தெழுந்து அவர்களை விழுங்கியது.அவர்கள் ஆண்டவர் முன்னிலையிலேயே மடிந்தனர்.
3
அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி, ““என்னை அணுகிவருவோர்மூலம் என் தூய்மையை வெளிப்படுத்துவேன்.எல்லா மக்களுக்கும் முன்பாக நான் மாட்சியுறுவேன்” என ஆண்டவர் உரைத்த தன் பொருள் இதுதான்” என்றார்.ஆரோன் மௌனமாயிருந்தார்.