லேவியராகமம் 1:5 - WCV
அந்த இளம் காளையை அவர் ஆண்டவர் திருமுன் அடிப்பார்.ஆரோனின் புதல்வராகிய குருக்கள் அதன் இரத்தத்தைக் கொண்டு வந்து, சந்திப்புக் கூடார நுழைவாயிலில் இருக்கும் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளிப்பர்.