ஓசியா 9:7 - WCV
தண்டனைத் தீர்ப்புப் பெறும் நாள்கள் வந்துவிட்டன: பதிலடி கிடைக்கும் நாள்கள் வந்துவிட்டன: இதை இஸ்ரயேலர் அறிந்துகொள்வர். உன் தீச்செயலின் மிகுதியாலும், பெரும் பகையுணர்ச்சியாலும் “இறைவாக்கினன் மூடனாய் இருக்கிறான்: இறை ஆவி பெற்றவன் வெறிக்கொண்டு உளறுகின்றான்,” என்கின்றாய்.