ஓசியா 8:14 - WCV
இஸ்ரயேல் தன்னைப் படைத்தவரை மறந்துவிட்டு அரண்மனைகளைக் கட்டினான்: யூதாவோ அரண்சூழ் நகர்கள் பலவற்றை எழுப்பினான்: நானோ அவனுடைய நகர்கள்மேல் நெருப்பை அனுப்புவேன்: அவனுடைய அரண்களை அது பொசுக்கிவிடும்.