ஓசியா 5:8 - WCV
கிபயாவில் கொம்பு ஊதுங்கள்: இராமாவில் எக்காளம் முழக்குங்கள்: பெத்தாவேனில் போர்க்குரல் எழுப்புங்கள்: பென்யமின்! உன்னைப் பின் தொடருகின்றார்கள்.