ஓசியா 5:7 - WCV
ஆண்டவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள்: ஏனெனில் அன்னியப் பிள்ளைகளைப் பெற்றார்கள்: இப்பொழுதே அவர்களையும் அவர்கள் நிலங்களையும் அமாவாசை விழுங்கப் போகிறது.