ஓசியா 5:6 - WCV
தங்கள் ஆடு மாடுகளோடு அவர்கள் ஆண்டவரைத் தேடிப் போவார்கள்: ஆனால் அவரைக் காணமாட்டார்கள்: அவர் அவர்களை விட்டு விலகி விட்டார்.