ஓசியா 5:11 - WCV
எப்ராயிம் ஒடுக்கப்படுகின்றான்: தண்டனைத் தீர்ப்பால் நொறுக்கப்படுகின்றான்: அவன் வீணான கட்டளைகளைப் பின்பற்றுவதில் கருத்தாய் இருந்தான்.