ஓசியா 5:1 - WCV
குருக்களே, இதைக் கேளுங்கள்: இஸ்ரயேல் குடும்பத்தாரே, கவனியுங்கள்: அரசனின் வீட்டாரே, செவி கொடுங்கள்: உங்களுக்கு எதிராகவே தீர்ப்புத் தரப்படுகின்றது: நீங்கள் மிஸ்பாவில் ஒரு கண்ணியாய் இருக்கின்றீர்கள்: தாபோர்மீது விரிக்கப்பட்ட வலையுமாயிருக்கின்றீர்கள்.