ஓசியா 4:9 - WCV
குருவுக்கு நேரிடுவது மக்களுக்கும் நேரிடும்: அவர்களுடைய தீய வழிகளுக்காகத் தண்டனை வழங்குவேன்: அவர்களுடைய செயல்களுக்கேற்ற பதிலை அளிப்பேன்.