ஓசியா 4:7 - WCV
எவ்வளவுக்கு அவர்கள் பலுகினார்களோ அவ்வளவுக்கு அவர்கள் எனக்கு எதிராயப் பாவம் செய்தார்கள்: அவர்கள் மேன்மையை இகழ்ச்சியாக மாற்றுவேன்.