ஓசியா 4:5 - WCV
பகலிலே நீ இடறி விழுவாய்: இரவிலே இறைவாக்கினனும் உன்னோடு இடறி விழுவான்: உன் தாயை நான் அழித்துவிடுவேன்.