ஓசியா 4:19 - WCV
காற்று அவர்களைத் தன் இறக்கைகளில் பற்றிக் கொள்ளும்: அவர்கள் தங்கள் பலிகளால் நாணமடைவார்கள்.