ஓசியா 2:6 - WCV
ஆதலால், நான் அவள் வழியை முள்ளால் அடைப்பேன்: அவள் எதிரில் சுவர் ஒன்றை எழுப்புவேன்: அவளால் வழி கண்டுபிடித்துப் போக இயலாது.