ஓசியா 14:6 - WCV
அவனுடைய கிளைகள் விரிந்து பரவும்: அவன் பொலிவு ஒலிவமரம் போல் இருக்கும்: லெபனோனைப்போல் அவன் நறுமணம் பரப்புவான்.