ஓசியா 14:4 - WCV
அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன்: அவர்கள்மேல் உளமார அன்புகூர்வேன். அவர்கள் மேலிருந்த என் சினம் தணிந்துவிட்டது.