ஓசியா 12:6 - WCV
ஆதலால், இஸ்ரயேலே! உன் கடவுளிடம் திரும்பி வா: இரக்கத்தையும் நீதியையும் கடைப்பிடி: எப்போதும் உன் கடவுளை நம்பிக் காத்திரு.