ஓசியா 11:12 - WCV
எப்ராயிம் மக்களின் பொய்க்கூற்று என்னைச் சூழ்ந்துள்ளது: இஸ்ரயேல் குடும்பத்தாரின் வஞ்சகம் என்னை வளைத்துக் கொண்டுள்ளது. ஆனால், யூதா இறைவனோடு இன்னும் நடக்கிறான்: தூயவராம் ஆண்டவருக்கு உண்மை உள்ளவனாய் இருக்கிறான்.