ஓசியா 10:3 - WCV
அப்போது அவர்கள், “நமக்கு அரசன் இல்லை: ஆண்டவருக்கு நாம் அஞ்சி நடக்கவில்லை: அரசன் இருந்தாலும், நமக்கு என்ன செய்வான்?” என்பார்கள்.