தானியேல் 2:26 - WCV
அரசனோ “பெல்தசாச்சர்” என்று பெயரிடப்பட்ட தானியேலைப் பார்த்து, “நான் கண்ட கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு விளக்கிக் கூற உன்னால் இயலுமா?” என்று கேட்டான்.