தானியேல் 12:11 - WCV
அன்றாடப் பலி நிறுத்தப்பட்டு “நடுங்கவைக்கும் தீட்டு” அமைக்கப்படும் காலம்வரை ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூறு நாள் செல்லும்.