தானியேல் 10:10 - WCV
அப்பொழுது ஒரு கை என்னைத் தொட்டது: கைகளையும் முழங்கால்களையும் நான் ஊன்றி எழுந்து நிற்கும்படி செய்தது. ஆயினும், நான் நடுங்கிக் கொண்டே இருந்தேன்.