தானியேல் 1:7 - WCV
அலுவலரின் தலைவன் தானியேலுக்குப் “பெல்தசாச்சர்” என்றும் அனனியாவுக்குச் “சாத்ராக்கு” என்றும் மிசாவேலுக்கு “மேசாக்கு” என்றும், அசரியாவுக்கு “ஆபேத்நெகோ” என்றும் மாற்றுப் பெயரிட்டான்.