எசேக்கியேல் 9:7 - WCV
அவர் அவர்களை நோக்கி, “கோவிலைக் கறைப்படுத்துங்கள்: முற்றங்களைக் கொலையுண்டவர்களால் நிரப்புங்கள்: புறப்படுங்கள்” என்றார். அவர்களும் நகருக்குள் சென்று வெட்டி வீழ்த்தினார்கள்.