எசேக்கியேல் 48:35 - WCV
அந்நகரின் சுற்றளவு பதினெட்டாயிரம் கோல். அந்நாளிலிருந்து நகர் “ஆண்டவர் இங்கு இருக்கிறார்” என்னும் பெயர் பெறும்.