எசேக்கியேல் 43:2 - WCV
இதோ, “இஸ்ரயேலின் ஆண்டவரது மாட்சி” கிழக்குப் பகுதியிலிருந்து வருவதைக் கண்டேன். அவரது குரல் பெருவெள்ளத்தின் இரைச்சல்போல் இருந்தது. நிலமோ அவரின் மாட்சியால் ஒளி வீசிற்று.