எசேக்கியேல் 40:8 - WCV
பின்னர் அவர் கோவிலை நோக்கிய வாயிலின் முன்னிருந்த புகுமுக மண்டபத்தை அளந்தார்: அது ஒரு கோல் இருந்தது.