எசேக்கியேல் 39:1 - WCV
மானிடா! நீ கோகுக்கு எதிராய் இறைவாக்குரைத்துச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே. மெசேக்கு மற்றும் தூபால் இனங்களின் முதன்மைத் தலைவனாகிய கோகே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்.