எசேக்கியேல் 38:3 - WCV
தலைவராகிய அண்டவர் கூறுவது இதுவே: மெசேக்கு மற்றும் தூபால் இவர்களின் முதன்மைத் தலைவனாகிய கோகே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்.