எசேக்கியேல் 38:20 - WCV
கடல்வாழ் மீனினமும், வான்வெளிப் பறவையினமும், காடுவாழ் விலங்கினமும், மண்ணில் ஊரும் எல்லா உயிரினமும், உலகில் வாழும் எல்லா மக்களும் என் முன்னிலையில் நடுங்குவர். மலைகள் சரியும்: முகடுகள் சாயும்: எல்லா அரண்களும் மண்ணில் விழும்.