எசேக்கியேல் 38:11 - WCV
நான் அரணற்ற ஊர்கள் நிறைந்த நாடொன்றை முற்றுகையிடுவேன். அமைதியிலும் பாதுகாப்பிலும் வாழும் மக்கள் மீது பாய்வேன். அவர்களுக்கு அரண் இல்லை: அடைக்கும் தாழ் இல்லை: வாயில் கதவும் இல்லை.