எசேக்கியேல் 38:10 - WCV
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: அந்த நாளில் உன் மனத்தில் எண்ணங்கள் எழவே, நீ தீய திட்டத்தைத் தீட்டுவாய்.