எசேக்கியேல் 36:35 - WCV
அப்போது மக்கள், “பாழாய்க் கிடந்த இந்த நிலம் ஏதேன் தோட்டம்போல் ஆகிவிட்டது. இடிந்து பாழாகிய அழிவிடங்களாய்க் கிடந்த நகர்கள் அரண்சூழ்ந்து”குடியேற்ற நகர்களாகிவிட்டனவே!” என்பர்.