எசேக்கியேல் 36:32 - WCV
உங்களை முன்னிட்டு நான் இவ்வாறு செய்யவில்லை: இது தெரிந்திருக்கட்டும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். இஸ்ரயேல் வீட்டாரே! உங்கள் நடத்தைக்காக வெட்கி நாணமுறுங்கள்.