எசேக்கியேல் 35:3 - WCV
அதற்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: சேயிர் மலையே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன். என் கையை உனக்கெதிராய் நீட்டி உன்னைப் பாழிடமாகவும் வெற்றிடமாகவும் மாற்றுவேன்.