எசேக்கியேல் 34:6 - WCV
என் ஆடுகள் எல்லா மலைகளிலும் உயர்ந்த குன்றுகளிலும் அலைந்து திரிந்தன. பூவுலகில் எவ்விடத்திலும் என் மந்தை சிதறுண்டு போனது: அதைத் தேடவோ கூட்டிச் சேர்க்கவோ எவரும் இலர்.