எசேக்கியேல் 34:16 - WCV
காணாமல் போனதைத் தேடுவேன்: அலைந்து திரிவதைத் திரும்பக்கொண்டுவருவேன்: காயப்பட்டதற்குக் கட்டுப்போடுவேன்: நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன்.